தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமகவுக்கு 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பாமக 18 தொகுதிகளின் வேட்பாளர் படடியலை அன்புமணி வௌியிட்டார்.
கீழ்வேளூர்-வடிவேல்ராவணன், அம்பத்தூர் கே.என்.சேகர், செஞ்சி-கணேஷ்குமார் போட்டி.
தருமபுரி தொகுதியில் சவுமியா அன்புமணி போட்டி
விஜய் போட்டியிடும் பெரம்பூரில் திலகபாமா போட்டி, திருப்போருரில் வழக்கறிஞர் பாலு போட்டிஷ
விருத்தாசலம் தொகதி பி
சேலம் மேற்கு- கார்த்தி, பென்னாகரம் – செல்வம், போளூர் -சி.ஆர். பாஸ்கரன் போட்டி.
சேலம் வடக்கு- சதாசிவம், விக்கிரவாண்டி தொகுதியில் சி.சிவக்குமார் போட்டி.
ஜெயங்கொண்டம் வைத்தி, சோளிங்கர் -சரவணன், மயிலாடுதுறை -சித்தமல்லி பழனிசாமி போட்டி
உத்திரமேரூர் பெ.மகேஷ்குமார், ரிஷிவந்தியம் -அ.ப.செழியன் போட்டி.
2 பாமக எம்எல்ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. திருமாவளவன் போட்டியிடும் காட்டுமன்னார்கோயில் தொகுதியில் மருத்துவர் அன்பு.சோழன் போட்டியிடுகிறார்.

