தை முதல் நாளான நேற்று தைப்பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. து. இந்த நிலையில், தை 2வது நாளான இன்று மாட்டுப்பொங்கல் கோலாகலமாக கொண்டாட்டது. உயிர்வாழ்வதற்கான ஆதாரமான உணவை படைக்கும் விவசாயத்தையும், அதற்கு ஆதாரமாக விளங்கும் சூரியனையும் வணங்கும் விதமாகவே அறுவடை நாளான தை முதல் நாள் பொங்கல் பண்டிகையாகவும் அந்த விவசாயத்திற்கு விவசாயிகளுக்கு உறுதுணையாக உள்ள மாடுகளுக்காக ( கால்நடைகள்) கொண்டாடப்படுவதே மாட்டுப்பொங்கல் ஆகும். 



