Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழகத்தில் இன்று 6 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு – ஆரஞ்சு அலர்ட்!

நீலகிரி, கோவை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சை ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே போல், தமிழ்நாட்டின் ஓரிரு இடங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். நீலகிரி, திண்டுக்கல், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளது.

error: Content is protected !!