Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவு- வௌியிட கட்டுப்பாடு

வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை ஏப்ரல் 9ஆம் தேதி காலை 7 மணிமுதல் 29ஆம் தேதி மாலை 6.30 மணிவரை வெளியிடக் கூடாது என தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது. புதுச்சேரி, கேரளா, அசாமில் ஏப்ரல் 9-இல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

error: Content is protected !!