Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மின்கம்பம் விழுந்து மாணவர் கால் இழந்த விவகாரம்…. 3 பேர் மீது வழக்குப்பதிவு..

மதுரையில் மின்கம்பம் சரி செய்யும் வேலையில் மின் ஊழியர்கள் ஈடுப்பட்டு இருந்த போது ஏற்பட்ட விபத்தில் அவ்வழியாக வந்த கல்லூரி மாணவர் பரிதி விக்னேஸ்வரன் காலில் மின் கம்பம் விழுந்து கணுக்கால் வரையில் கால் இழக்கும் நிலை ஏற்பட்டது. தற்போது மாணவர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மாணவரின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பெயரில் மின் ஊழியர்கள் 2 பேர் , கிரேன் ஆபரேட்டர் ஒருவர் என 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!