Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி- லால்குடியில் 5ம் தேதி மின்தடை…

திருச்சி மாவட்டம், இலால்குடி வட்டம், -இலால்குடி 33/11KV ட.அபிஷேகபுரம் துணை மின் நிலையத்தில் வரும் 05.02.2025 புதன்கிழமை அன்று காலை 09.45 மணி முதல் மாலை 04.00 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் கீழ்க்கண்ட ஊர்களுக்கு மின் விநியோகம் இருக்காது  என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பகுதிகளான இலால்குடி, AK நகர், பரமசிவபுரம், சீனிவாசபுரம், வரதராஜ் நகர், பச்சன்னபுரம், உமர்நகர், பாரதி நகர், VOC நகர, காமராஜ் நகர், பாலாஜி நகர்,ஆங்கரை மலையப்பபுரம், கூகூர், இடையாற்றுமங்கலம், பச்சாம்பேட்டை, மும்முடிச் சோழமங்கலம், பெரியவர்சீலி, மயிலரங்கம், மேலவாளை, கிருஷ்ணாபுரம் பொக்கட்டக்குடி, சேஷசமுத்திரம், பம்பரம்சுற்றி, பச்சாம்பேட்டை, திருமணமேடு தெற்கு,மும்முடிசோழமங்கலம் மற்றும் நன்னிமங்கலம் ஆகிய ஊர்களுக்கு மின் விநியோகம் இருக்காது  என மின் செயற்பொறியாளர் மணிராஜன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!