திருச்சி நகரியம் கோட்டம் திருச்சி 110 கிவோ துணையின் நிலையத்தில் 21.06.2005 (சனிக்கிழமை ) அன்று பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உளதல் 09.45 மணி முதல் மணி மாலை 04.00 வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பகுதிகளான மத்திய பேருந்து நிலையம், வஉசி.ரோடு, கலெக்டர் ஆபீஸ் ரோடு பருதிகள், ராஜா காலனி, குமுளித்தோப்பு, கல்லாங்காடு, பெரியமிளகு பாறை ஜூங்ஷன் பகுதிகள், வில்லியம்ஸ் ரோடு, ராயல் ரொடு, கண்டித்தெரு, கான்வெண்ட் ரோடு, பறவைகள் சாலை, பாரதியார் சாலை, மேலப்புதூர், குட்செட் ரோடும் புதுக்கோட்டை ரோடு, ஜவ்ஷன் இரயில்வே மேம்பாலம் பகுதி, ஜென்னிபிளாசா பகுதி கான்வெண்ட் ரோடு தலைமை தபால் நிலைய பருகி, முதலியார் சந்திரம் காஜாப்பேட்டை ஒரு பகுதி, உறையூர் பகுதிகளான மேட்டுத்தெரு, கல்நாயக்கன் தெரு வாலஜாபஜார், பாகம் வயலூர் ரோடு, சுராங் காவனி குமரன் நகர், சிஸ்டிகேட் பேங்க் காலனி பேங்கரி சாலனி, சினிவாசநகர், இராமலிங்கநகர், தெற்கு வடக்கு கீதா நகர், அம்மையப்ப பிள்ளை நகர், M.M. நகர் நகர், ரெங்கா நகர் உய்யகொண்டான் திருமலை கொடாப்பு, வாசன நகர், சோழங்கநல்லூர், உறையூர் வெக்காளியம்பாள் கோவில் பகுதி, பாத்திமா நகர், குழுமணி ரோடு, நாச்சியார் கோயில், பொள்ளகர், கருமண்டபம் இருபுறமும், செல்வநகர், RMS காவளி, தீரன் நகர், பிராட்டியூர், ராம்ஜி நகர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
அதே போல் 33 கேகூவி E.B. ரோடு துணை மின்நிலையத்திலும் அன்றைய தினம் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் இத்துணைமின் நிலையத்திலிருந்து பின் வினியோகம் பெறும் E.B.ரோடு, மணிமண்டப சாலை, காந்தி மார்கெட் கல்மந்தை வெள்ளை வெற்றிலைக்காரத் தெரு, ராணித்தெரு பூலோசு நாதர் கோவில் தெரு, பெரிய சௌராஷ்டிரா தெரு, ஜின்னா தெரு, கிருஷ்ணபுரம் ரோடு, சின்னகடைவீதி, பெரிய கடைவீதி, மதுரம் மைதானம், பாரதியார் தெரு, பட்டவர்த் ரோடு, கீழ் ஆண்டார் வீதி, மலைக்கோட்டை, மேலபுலியார் ரோடு பாபுரோடு, குறிஞ்சி கல்லூரி, டவுள்ஸ்டேசுமி, வில்வாஸ் நகர், வேதாத்ரி நகர், A.Pநகர், லட்சுமிபுரம் மற்றும் உக்கடை ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.