Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ராமநாதபுரம் அருகே மின்சாரம் துண்டிப்பு..மக்கள் கடும் அவதி

ராமநாதபுரம்: உச்சிப்புளி அருகே புதுமடம் பகுதியில் உயர் மின் கோபுரத்தில் செல்லும் உயர் மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்ததால் 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் 13 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் துண்டிப்பு நாரையூரணி, கிழக்கு நாரையூரணி, சின்ன உடையார் வலசை, சூரங்காட்டுவலசை, கடுக்காய்வலசை, தாமரைக் குளம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் நள்ளிரவு முதல் மின்சாரம் இல்லாததால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

ராமநாதபுரம்: உச்சிப்புளி அருகே புதுமடம் பகுதியில் உயர் மின் கோபுரத்தில் செல்லும் உயர் மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்ததால் 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் 13 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் துண்டிப்பு

நாரையூரணி, கிழக்கு நாரையூரணி, சின்ன உடையார் வலசை, சூரங்காட்டுவலசை, கடுக்காய்வலசை, தாமரைக் குளம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் நள்ளிரவு முதல் மின்சாரம் இல்லாததால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

error: Content is protected !!