Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழக பாஜ., மையக் குழு உறுப்பினர்களுடன் பிரதமர் சென்னையில் ஆலோசனை

 தமிழ்நாடு பா.ஜ.க மையக் குழு உறுப்பினர்கள் 18 பேருடன் பிரதமர் மோடி சென்னையில் ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பாஜக மையக்குழுக் கூட்டம் நடைபெற்று வருகிறது. வேட்பாளர்கள் பட்டியல் நேற்று அறிவித்த நிலையில் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்துகின்றனர்.

error: Content is protected !!