Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சொத்து விவரம் அளித்தால்தான் பதவி உயர்வு–தமிழக அரசு உத்தரவு

அனைத்து அரசு ஊழியர்களும் சொத்து விவரங்களை இணையத்தில் பதிவு செய்ய வேண்டும்.

தமிழக அரசு ஊழியர்கள் தங்களின் அசையும், அசையா சொத்துகள், சேமிப்பு, கடன் உள்ளிட்ட விவரங்களை வரும் 31-ம் தேதிக்குள் IFHRMS இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

சொத்து விவரம் தாக்கல் செய்தால் மட்டுமே அரசு ஊழியர்களுக்குப் பதவி உயர்வு.

வேறு யார் பெயரில் சொத்து வாங்கினாலும் அதையும் குறிப்பிட வேண்டும்.

சொத்து விவரம் அளிக்காதவர்கள் நன்னடத்தை விதியை மீறியவர்களாகக் கருதப்படுவர்.

வரும் 31-ஆம் தேதிக்குள் விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்-தமிழக அரசின் தலைமைச் செயலாளர்.

error: Content is protected !!