Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சொத்து தகராறு… பெரியப்பாவை கொன்று… துண்டு துண்டாக வெட்டி வீசிய கொடூரம்…

திருப்பூர், தொரவலூர் பகுதியில் துண்டு துண்டாக வெட்டி குளத்தில் வீசப்பட்ட சடலத்தை போலீசார் மீட்டனர்.  சொத்து தகராறில் பெரியப்பாவை கொன்று துண்டு துண்டாக வெட்டிய ரமேஷ் என்பது கைது செய்யப்பட்டுள்ளார். கொலையை மறைக்க உ்டலை துண்டு துண்டாக வெட்டி 3 சாக்கு மூட்டைகளில் கட்டி வீசியது தெரிய வந்துள்ளது. சாக்கு மூட்டையில் கட்டப்பட்டிருந்து சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இக்கொலை சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!