புதுக்கோட்டையில் தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை சார்பில் 29தொழிலாளர் சட்டங்களை
4 சட்டதொகுப்பாக மாற்றிய ஒன்றிய பா.ஜக அரசைக் கண்டித்து அண்ணா சிலை அருகில் மாவட்ட கவுன்சில் செயலாளர் கி.கணபதி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட கவுன்சில் தலைவர் அ.ரெத்தினம், மாவட்ட கவுன்சில் துணைத்தலைவர்பி.

சண்முகம், துணைச்செயலாளர்கள் எஸ்.அருள்ஞானசேகரன், எம்.நாகராஜன், போக்குவரத்து தொ.மு.ச.பொதுச்செயலாளர் மு.வேலுச்சாமி ,தலைவர் ஆ.அடைக்கலம், பொருளாளர் சி.கோபாலன் உள்ளிட்ட தொ.மு.ச.வினர்பங்கேற்றனர்.