சென்னை மணலி விரைவு சாலை ஐநாக்ஸ் ப்ராடக்ட் கம்பெனி அருகே தாம்பரத்திலிருந்து பணிக்கு எம்ஆர்எப் கம்பெனிக்கு பணிக்கு வந்து கொண்டிருந்த சிவா என்பவர் இருட்டின் காரணமாக சென்டர் மீடியேனில் வைக்கப்பட்டுள்ளார் கல்லில் மோதி கீழே விழுந்து படுகாய பயந்து ரத்தம் அதிகமாக வெளியேறியது இதனை அடுத்து நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது உடனடியாக போக்குவரத்து போலீஸ் தரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர் இதனை அடுத்து ஆம்புலன்ஸ் மூலம் விபத்தில் சிக்கிய சிவாவை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் மேலும் கடந்த ரெண்டு வாரத்துக்கு முன்பு ஒரு

இளைஞர் சென்டர் மீடியன் கல்லில் மோதி இதேபோல் விபத்தில் சிக்கி உள்ளார் என்றும் தொடர்ந்து இந்த சென்டர் மீடியங்களில் ரிஃப்ளெக்டர் என சொல்லப்படும் ஸ்டிக்கர் ஒட்டினால் விபத்துக்களை தவிர்க்கலாம் அல்லது கல்லை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் மஞ்சம்பாக்கத்தில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு கண்டெய்னர் லாரி வரிசையில் செல்வதற்கு கல் அமைக்கப்பட்டுள்ளது ஆனால் அந்த கல்லுக்குள் எந்த கண்டெய்னர் லாரியும் வருவது கிடையாது அவர்கள் நடு சாலையை மட்டுமே பயன்படுத்துகின்றனர் போக்குவரத்து போலீசார் உடனடியாக இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் விபத்துகளை குறைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் அங்குள்ள செக்யூரிட்டி அன்பழகன் என்பவர் தெரிவித்தார்
