Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுகையில் மக்கள் தொடர்பு முகாம்.. நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் குழந்தைவினாயகர்கோட்டைகிராமத்தில்
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் இன்று நடைபெற்ற மக்கள் தொடர்பு
முகாமில் ஆட்சியர் மு.அருணா பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ.ராஜராஜன், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பா.ஐஸ்வர்யா, தனித்துணை ஆட்சியர்( சமூக பாதுகாப்பு திட்டம் ) கே.முனுசாமி, மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

error: Content is protected !!