Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பைக்கில் வந்து வாக்களித்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரியில் உள்ள 30 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், ஆளும் என்.டி.ஏ. கூட்டணி, காங்கிரஸ் – திமுக கூட்டணி, சீமானின் நாதக, விஜயின் தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது. சுமார் 9 லட்சத்து 50 ஆயிரம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில், 294 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

காலை 9 மணி நிலவரப்படி, புதுச்சேரியில் 17.41 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளது. இந்நிலையில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி இரு சக்கர வாகனத்தில் சென்று தனது வாக்கை பதிவு செய்தார்

error: Content is protected !!