Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுகையில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்ட அறிமுக விழா…

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, மாவட்ட தொழில் மையம் சார்பில், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்ட அறிமுக விழா, மாவட்ட ஆட்சித்தலைவர்  ஐ.சா.மெர்சி ரம்யா, தலைமையில் இன்று (09.06.2023) நடைபெற்றது. உடன் மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் எஸ்.ரவிச்சந்திரன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கி.கருணாகரன், மாவட்ட மேலாளர் (தாட்கோ)  அ.முத்துரெத்தினம், ஆதிதிராவிடர் வர்த்தக மற்றும் தொலைநோக்கு பேரமைப்பு துணைத் தலைவர்  தமிழ்செல்வன், புதுக்கோட்டை மாவட்ட சிறு தொழில் அதிபர்கள் நலச்சங்கத் தலைவர் ராஜ்குமார் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!