Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்… புதுகை கலெக்டர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம்…

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் புதுக்கோட்டை தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் ஆகியவை இணைந்து, மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுவதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம், மாவட்ட கலெக்டர் மு.அருணா, தலைமையில் இன்று (18.10.2024) நடைபெற்றது. உடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள் மோ.மணிகண்டன், பெ.வேல்முருகன் (தொ.வ) மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!