Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுகையில் கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம்…

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை, கலெக்டர் மெர்சி ரம்யா பெற்றுக்கொண்டார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, தனி மாவட்ட அலுவலர்கள் சரவணன் , ரம்யாதேவி, தனித்துணை கலெக்டர் ஷோபா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அமீர் பாஷா மற்றும்  அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!