Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுகையில் மாவட்ட விழிப்புணர்வு குழுக்கூட்டம்….

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் கவிதா  ராமு தலைமையில் இன்று நடைபெற்றது. உடன் கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷவந்திதா பாண்டே , மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதாப்பிரியா, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கருணாகரன், வருவாய் கோட்டாட்சியர்கள் முருகேசன், சொர்ணராஜ், குழந்தைசாமி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் தங்கவேல் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!