Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுகையில் குடிநீர் திட்டப்பணி…. அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்..

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி நகராட்சியில், அம்ரூத் 2.0 திட்டத்தின்கீழ், மேற்கொள்ளப்படவுள்ள குடிநீர் திட்டப் பணிகளை,  சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர்  எஸ்.ரகுபதி காலநிலை மாற்றத்துறை அமைச்சர்  சிவ.வீ.மெய்யநாதன்  ,   சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அவர்கள் ஆகியோர் இன்று (16.03.2023) அடிக்கல்நாட்டி துவக்கி வைத்தார்கள். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கவிதா ராமு,  அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர்  எஸ்.டி.ராமச்சந்திரன் அவர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!