Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுகையில் பேவர் பிளாக் பணியை அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல்நாட்டி துவக்கி வைத்தார்…

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், ஆவணத்தான்கோட்டை கிழக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.3.5 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்படவுள்ள பேவர் பிளாக் பணியினை,  சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்

அவர்கள் இன்று (07.07.2023) அடிக்கல்நாட்டி துவக்கி வைத்தார்.  மேலும் 7 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள காயக்காடு புதிய பேருந்து நிலையத்தினை திறந்து வைத்தார். உடன் அறந்தாங்கி ஒன்றியக்குழுத் தலைவர்  மகேஸ்வரி சண்முகநாதன், ஒன்றியக்குழு உறுப்பினர்  ரவிச்சந்திரன், ஊராட்சிமன்றத் தலைவர்  மே.கருணாநிதி, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!