தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…
புதுகையில் பூங்காவின் கட்டுமான பணிகளை பார்வையிட்ட கலெக்டர்….
புதுக்கோட்டை நகராட்சியின் சார்பில் அமைக்கப்பட்டு வரும் பூங்காவின் கட்டுமானப் பணிகளை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் நகராட்சி ஆணையர் நாகராஜன் , நகராட்சி பொறியாளர் சேகரன் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.