Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுகையில் தமிழ்நாடு நாள் விழா… புகைப்பட கண்காட்சி… மாணவியர் பார்வை..

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறையில் சார்பில் தமிழ்நாடு நாள் விழா புகைப்படக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த கண்காட்சியை தினந்தோறும் மக்கள் பார்த்து வருகிறார்கள். 4வது நாளான இன்று  புதுக்கோட்டை திருஇருதய மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவியர்  திரளாக வந்து பார்வையிட்டனர். பெரும்பாலான மாணவிகள் குறிப்புகளும் எடுத்துக்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!