Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுகை- மாற்றுதிறனாளி பெண் வன்கொடுமை-மேலும் ஒருவர் கைது

புதுக்கோட்டையில் மாற்றுத்திறனாளி பெண் வன்கொடுமையில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கெனவே மாரிமுத்து என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்த சேகர் என்பவர் கைது செய்யப்பட்டார். மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நீதிக் கேட்டு அவரது உறவினர்கள், கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

error: Content is protected !!