Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுக்கோட்டை : முன்விரோதத்தால் இளைஞர் அடித்துக் கொலை

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே திருநாளுரைச் சேர்த்த இளைஞர் விக்னேஷ்(25) என்பவரை முன்விரோதம் காரணமாக அடித்து கொலை செய்யப்பட்டார். விக்னேஷை மர்மநபர்கள் அடித்துக் கொன்று குளத்தில் புதைத்த நிலையில் அவரது மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். விக்னேஷை அடித்துக் கொன்ற உதயநிதியை கைது செய்ய போலீசார் உடலை தோண்டி எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!