Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பாண்டி., தினகரன் ஜி.எம் விபத்தில் பலி….

புதுவை தினகரன் நாளிதழ் பொது மேலாளர்  ஹரி (40) சென்னையில் இருந்து மரக்காணம் வழியாக புதுவை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராா விதமாக மரக்காணம் அருகே வேன் மீது கார் மோதியது. இந்த விபத்தில் ஹரி பரிதாபமாக உயிரிழந்தார். நேற்று அவரது பிறந்தநாளில் அவர் விபத்தில் மரணம் அடைந்துள்ளார்.  பத்திரிக்கையாளர்கள் மற்றும் உறவினர்கள் , நண்பர்கள் என அனைவரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். உயிரிழந்த ஹரியின் குடும்பத்தாருக்கு இ-தமிழ் நியூஸ் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!