Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புண்ணியவயல் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம்….. நாளை முதல் மனுகொடுக்கலாம்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அடுத்த  ஆவுடையார்கோவில்  அடுத்த  புண்ணியவயல் வருவாய் கிராமத்தில் வரும் 13.11.2024 புதன்கிழமை அன்று காலை 10மணியளவில் புதுக்கோட்டை மாவட்ட  கலெக்டர் அருணா   தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு நாளை(செவ்வாய்) முதல் பொதுமக்களிடமிருந்து முன்மனுக்கள் புண்ணியவயல் கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பெறப்படுகிறது. எனவே பொதுமக்கள்,  தங்கள் கோரிக்கை தொடர்பாக மனுக்கள் அளித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த  தகவலை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணாதெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!