Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதிய பாரதம் கட்சி நிர்வாகி பிறந்தநாள்… ரத்த தானம் செய்த வாலிபர்கள்….

நாமக்கல் மாவட்டம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் புதிய பாரதம் கட்சியின் பேரவை செயலாளர் காசிராஜா பிறந்த நாளில் 50க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர் .பிறகு அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பொது மக்களுக்கு பால் ரொட்டி வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் புதிய பாரதம் கட்சியின்

மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!