வினாத்தாள் கசிவு விவகாரத்தை விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு கோர்ட்டின் நீதிபதியாக அனு குரோவர் பாலிகா பொறுப்பேற்றுக் கொண்டார். டெல்லி ரவுஸ் அவென்யூ கோர்ட் வளாகத்தில் சிறப்பு கோர்ட் செயல்படுகிறது. இதன் மூலம் நிலுவையில் உள்ள வழக்குகள் விரைந்து முடிக்கப்பட்டு, குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
