டில்லியில் நேற்று போராட்டம் நடத்திய இளைஞர்கள் மீது காவல்துறை நடத்திய தடியடியில் காயமடைந்து, ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் இளைஞர்களை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேரில் சென்று சந்தித்தார். அங்கு சிகிச்சை பெற்று வரும் இளைஞர்களின் உடல்நலம் மற்றும் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து அவர் கேட்டறிந்தார்.
