Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: IMD கணிப்பு

தமிழகத்தில் 14 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. அதன்படி ராணிப்பேட்டை, வேலூர், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி, திருப்பத்தூர், தி.மலை, விழுப்புரம், உள்ளிட்ட 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. அதேபோல் நாளை சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தி.மலை, மதுரை, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை ஆகிய 9 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்.

error: Content is protected !!