Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மாநிலங்களவை 2மணி வரை ஒத்திவைப்பு

நாடாளுமன்ற மாநிலங்களவை இன்று காலை கூடியதும், இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்கள், மணிப்பூர் விவகாரம் குறித்து பேசினர். பிரதமர் மோடி  அவைக்கு வந்து பதில் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதற்கு பாஜக எம்.பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவையில் அமளி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பிற்பகல் 2 மணி வரை அவையை  மாநிலங்களவை தலைவர்  தன்கர் ஒத்திவைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!