Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ராஜஸ்தான் நகைக்கடையில்கொள்ளை… உரிமையாளர் சுட்டுக்கொலை

ராஜஸ்தான் மாநிலம் பிவாண்டி பகுதியில் பிரபல நகைக்கடைக்குள் நேற்று இரவு 7.30 மணிக்கு முகமூடி அணிந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் நுழைந்தது. அவர்கள் காவலாளியை கடுமையாக தாக்கி அவரையும் உள்ளே இழுத்து சென்று, நகை, பணத்தை கொள்ளைஅடித்தனர். அங்குள்ள ஊழியர்களையும் தடியால் தாக்கினர்.
நகைக்கடை அதிபர் ஜெய்சிங்கை சுட்டு கொன்றுவிட்டு கிடைத்த பணம், நகைகளை அள்ளிக்கொண்டு காரில் ஏறி தப்பி ஓடிவிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!