Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ரஜினியின் ” தலைவர் 170” பட பூஜை தொடங்கியது…

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள தலைவர் 170 படத்தின் பூஜை திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்றது. இந்த பூஜையில் நடிகர் ரஜினி, நடிகை மஞ்சுவாரியர், இயக்குநர் ஞானவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருவனந்தபுரத்தில் நடைபெற்ற படத்தின் பூஜை தொடர்பான புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை ரஜினியின் ரசிகர்கள்  உற்சாகமடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!