Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

டாக்டர் ராமதாஸ் பிறந்த நாள்… முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு இன்று 86வது பிறந்தநாள். இதையொட்டி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது வலைத்தள பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அவர்களின் பிறந்தநாளில், அவர் நீண்டகாலம் நல்ல உடல்நலத்துடன் வாழ வாழ்த்துகிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!