வெங்காயம் விற்பனை விவகாரத்தில் ரேஷன் பணியாளர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதைக் கண்டித்து, நாளை தமிழகம் முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். ஊழியர் மீதான சஸ்பெண்ட் உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், ரேஷன் கடைகளுக்குத் தரமற்ற வெங்காயத்தை அனுப்பிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
ரேஷன் கடை ஊழியர்கள் நாளை ஸ்டிரைக்.. கடைகள் இயங்காது
