Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சேலத்தில் கவர்னர் ரவிக்கு கருப்புக்கொடி……100 பேர் கைது

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்துக்கு வந்த தமிழ்நாடு  கவர்னர்  ரவிக்கு எதிராக கருப்புக் கொடி  காட்டப்பட்டது.திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் ஆர்பாட்டம் நடத்திய 100 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஒன்றிய அரசின் விக்சிட் பாரத் திட்டத்தை பெரியார் பல்கலைக்கழக நிதியில் பரப்புரை செய்ய வந்ததாக ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  அதைத்தொடர்ந்து இந்த  போராட்டம் நடந்தது. இதில் 100 பேர் கைது செய்யப்பட்டனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!