Skip to content

ரெபோ வட்டி விகிதம் 0.5% குறைப்பு..

வங்கிகளுக்கு RBI வழங்கும் கடனுக்கான ரெபோ வட்டி விகிதம் 6%-ல் இருந்து 5.5% ஆக குறைக்கப்படுவதாக அறிவிப்பு வௌியிட்டுள்ளது.  ஏற்கனவே இரு முறை தலா 0.25% குறைக்கப்பட்ட நிலையில் மீண்டும் குறைப்பு. பிப், ஏப்ரல், ஜூன் மாதங்களை சேர்த்து 1% குறைப்பு. இதன்மூலம் வீடு, வாகனக் கடனுக்கான வட்டி விகிதம் குறையும்.
error: Content is protected !!