Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தனியார் பஸ் கட்டணத்தை உயர்த்த அரசு ஆலோசிப்பதாக தகவல்

தமிழகத்தில் தனியார் பேருந்துகளின் கட்டணத்தை உயர்த்துவது குறித்து அரசு ஆலோசித்து வருவதாக போக்குவரத்து ஆணையரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக விரைவில் முடிவெடுக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டுக்குப் பிறகு தனியார் பேருந்து கட்டணம் உயர்த்தப்படவில்லை. இதற்கிடையே, அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணத் திட்டம் அமலில் இருப்பதால் தனியார் பேருந்துகளில் பயணிப்போரின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

error: Content is protected !!
Secret Link