Skip to content

புதுகை வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய மூன்றாம் கட்டமாக தொடர் காத்திருப்பு
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி புதுக்கோட்டை  வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் பணிகளை புறக்கணித்து 2ம்நாளாக  கலெக்டர்  அலுவலக வளாகம் முன்பாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில்   ஈடுபட்டனர். மழையிலும்  இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.  போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமை வகித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!