Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வண்டலூர் பூங்காவில் சவாரி நிறுத்தம்

சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சிங்கம் மற்றும் மான்களை வாகனத்தில் சென்று பார்வையிடும் சவாரி வசதி வரும் அக்.14-ம் தேதி முதல் 20 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பூங்காவில் மேற்கொள்ளப்பட உள்ள பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட உள்ளதாக பூங்கா நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது. திட்டமிட்ட பராமரிப்பு பணிகள் அனைத்தும் நிறைவடைந்த பிறகு சவாரி சேவைகள் மீண்டும் வழக்கம்போல் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!