Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சவுதியில் சாலை விபத்து: தமிழக செவிலியர்கள் 2 பேர் உட்பட 5 பேர் பலி

சவுதி அரேபியாவின் தைஃப்-ரானியா சாலையில் நடந்த கோர விபத்தில் 2 தமிழக செவிலியர்கள், 2 கேரள செவிலியர்கள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி ஜெகதீஷ், தஞ்சாவூர் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த ஹெப்சிபா தேவமணி, கேரளாவின் கோட்டயத்தைச் சேர்ந்த ஜெய்சிமோல் மேத்யூ, ஜோபினா ஜானி மற்றும் காரை ஓட்டிச் சென்ற சவுதி அரேபிய நாட்டவர் என 5 பேர் உயிரிழந்தனர். விடுமுறை நாளான நேற்று பொருட்கள் வாங்கச் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்தது. அவர்களின் உடல்கள் ராணியா மருத்துவமனையின் பிணவறையில் உள்ளன.

error: Content is protected !!