Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ரோமியோவ அன்பே சிவம் ஆக்கிடாதீங்க” …நடிகர் விஜய் ஆண்டனி…

நடிகர் விஜய் ஆண்டனி  ரோமியோ  திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ஹீரோயினாக மிருநாளிணி நடித்துள்ளார்.மேலும் இந்த படத்தில்  நடிகர்கள் யோகி பாபு, விடிவி கணேஷ், இளவரசு, தலைவாசல் விஜய் உள்பட பெரும் திரைப்பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை.

இந்நிலையில் நடிகர் விஜய் ஆன்டனி வெளியிட்டுள்ள அறிக்கையில், பல நல்ல படங்களை தவறாக விமர்சித்துக் கொல்லும் திரு.புளு சட்டை மாறன் போன்ற சிலருக்கும், இவங்க சொல்றதையெல்லாம் உண்மை என்று நம்பி, ரோமியோ போன்ற பல நல்ல படங்களை கொண்டாடாமல், தமிழ் சினிமாவை குறை சொல்லும் அறிவு ஜீவிகளுக்கும், எனது ஆழ்ந்த அனுதாபங்கள் என் அன்பு மக்களே ரோமியோ ஒரு நல்ல படம் போய் பாருங்க புரியும் ரோமியோவ அன்பே சிவம் ஆக்கிடாதீங்க என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!