செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்ற பறக்கும்படை சோதனையில் ரூ.47 லட்சம் சிக்கியுள்ளது. இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், பல்வேறு இடங்களிலும் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே வந்தவாசியில் இருந்து சென்னை சென்ற காரில் ரூ.31.30 லட்சம், மற்றொரு காரில் ரூ.80,000, அச்சரப்பாகம் பஜார் வீதியில் ஒரு காரில் இருந்து ரூ.2 லட்சம் என மொத்தம் ரூ.47 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மதுராந்தகத்தில் ரூ.47 லட்சம் பணம் சிக்கியது
