Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

“கோயில்களில் செல்போன்களை பாதுகாக்க ரூ.5 கட்டணம்”.. அமைச்சர் ரமேஷ்

தமிழகத்தில், எதிர்காலத்தை கருத்தில் கொண்டே கோயில்களில் செல்போன்களை பாதுகாக்க ரூ.5 கட்டணம் வசூலிக்கப்படுவதாக அமைச்சர் ரமேஷ் விளக்கம் அளித்தார். 52 கோயில்களில் செல்போன் பாதுகாப்பு கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து பேசிய அவர், “எதிர்காலத்தில் நடுத்தர மற்றும் சிறிய கோயில்களுக்கும் செல்போன் தடை விரிவுபடுத்தப்படும்” என்றார். “சிறிய கோயில்களில் அதன் வருவாயில் இருந்து மட்டும் செல்போன் பாதுகாப்பு செலவை மேற்கொள்வது சிரமமாக இருக்கும்” என்றும் தெரிவித்தார்.

error: Content is protected !!