Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சை பெரிய கோவிலில் உண்டியலில் ரூ.50¾ லட்சம் காணிக்கை…

தஞ்சை பெரிய கோவிலில் உண்டியலில் ரூ.50¾ லட்சம் காணிக்கை...


தஞ்சை பெரிய கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். பெரிய கோவிலில் பெருவுடையார் பெரியநாயகி வராகி அம்மன் கரூரார் சித்தர் விநாயகர் முருகன் சந்ததிகளில் 11 உண்டியல்கள் உள்ளன. உண்டியல்

திறக்கப்பட்டு பெரியநாயகி அம்மன் சன்னதிக்கு கொண்டுவரப்பட்டு என்னபட்டது. இதில் பொதுமக்களால் காணிக்கையாக வழங்கப்பட்ட ரூ.50 லட்சத்து 88 ஆயிரம் கிடைத்துள்ளது. உண்டியல் கோவிலில் 47 கிராம் தங்கம் மற்றும் 194 கிராம் வெள்ளியும் பக்தர்களால்

காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளது.


உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, கோவில் நிர்வாகத்தின் முன்னிலையில் நடைபெற்றது. இதில் கோவில் பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

error: Content is protected !!