பரமக்குடி : ரூ.50,000 லஞ்சம் வாங்கிய பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் சரவண பெருமாள் கைது செய்யப்பட்டுள்ளார். பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் சரவண பெருமாள் ரூ. 50,000 லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாக சிக்கினார். லஞ்சம் எங்குமே இல்லை என முதல்வர், அமைச்சர்கள் பேசி வரும் நிலையில் லஞ்சம் வாங்கிய கோட்டாட்சியர் கைது
