Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

டிரம்ப் வெற்றி….. இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி

அமெரிக்க அதிபர்  தேர்தலில்  டிரம்ப் வெற்றி பெற்றதை தொடர்ந்து அமெரிக்காவின் டாலர் மதிப்பு உயர்ந்தது. அதே நேரத்தில்  அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு இன்று சரிவை சந்தித்தது. அதாவது ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.84.25 ஆக சரிந்தது.  சற்று நேரத்தில் அது ரூ.84.18 ஆக உயர்ந்தது. இதுபோல யூரோ மதிப்பும், ஜப்பானின் யென் மதிப்பும் சரிவை சந்தித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!