Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சேலம் நிர்வாகியின் ஜாமின் மனு தள்ளுபடி…

கரூர் பிரச்சாரத்தின் போது, ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு இடையூறு ஏற்படுத்தி தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில், தவெக சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் வெங்கடேசனுக்கு ஜாமீன் கேட்டு கடந்த 13ஆம் தேதி கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் வழங்கிய மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவு. வெங்கடேசன் அக், 23ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் திருச்சி மத்திய சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!