Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சஞ்சு சாம்சனுக்கு இன்று பாராட்டு விழா

டி20 உலக கோப்பையை இந்தியா வெல்ல முக்கிய காரணமாக இருந்த சஞ்சு சாம்சனுக்கு கேரள கிரிக்கெட் வாரியம் சார்பில் இன்று பாராட்டு விழா நடத்தப்படுகிறது. திருவனந்தபுரத்தில் இன்று மாலை நடைபெறும் இந்த விழாவில் முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். சாம்சன் ரசிகர்கள் பெரும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

error: Content is protected !!